tag:blogger.com,1999:blog-8879030798180931577.post93217070226963143..comments2024-03-01T02:58:19.693+05:30Comments on Bhojana Recipes: Paruppu Pradhaman (Lentils Kheer)Bhojana Recipeshttp://www.blogger.com/profile/11525791851467678930noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8879030798180931577.post-72650492936347755332015-01-20T04:38:31.652+05:302015-01-20T04:38:31.652+05:30comforting dessert.. love itcomforting dessert.. love itgreat-secret-of-lifehttps://www.blogger.com/profile/08309511562390357897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879030798180931577.post-59758460857633878992014-10-01T10:12:10.183+05:302014-10-01T10:12:10.183+05:30நான் அவள் விகடன்ல உங்க பேட்டிய பாத்துட்டு தான் உங்...நான் அவள் விகடன்ல உங்க பேட்டிய பாத்துட்டு தான் உங்க பிளாக்கு வந்த சாமானியன். மேடம், தயவுசெஞ்சி தழிழ்லயும் போட்டா எங்களுக்கும் கொஞ்சம் புரியும். நீங்க தமிழ் Fontல டைப் பண்ணாட்டி கூட பரவாயில்ல. இங்கிலீஸ் Fontலயே தமிழ் வார்த்தைகள் போட்டா கூட போதும். ஒரு வேளை தமிழ் வார்த்தைகள் டைப் பண்ண முடியாட்டி கூட பரவாயில்ல. நீங்க தமிழ்ல பேசி அதை வீடியோ எடுத்து போட்டா இன்னும் நிறைய பேரை போய்ச் சேரும். அந்த வீடியோவில வருவதற்கு உங்களுக்கு தயக்கமா இருந்தா உங்க வாய்ஸ் மற்றும் அடுப்புல உள்ள பாத்திரத்தில் நீங்க செய்றத மட்டும் வீடியோவில் காட்டினால் போதும். உதாரணத்துக்கு இந்த வீடியோ மாதிரி<br />https://www.youtube.com/watch?v=gzBHPqF0t6w<br />அதுக்காக இங்கிலீஸ்ல பதிவு போடுறத நிறுத்த நான் சொல்லல. இங்கிலீஸ்ல போட்டாதான் உலகத்துல உள்ள எல்லா இந்தியர்களையும் போய் சேரும். தமிழ்லயும் போடுங்கனுதான் சொல்றேன். நீங்க சொல்றத புரிஞ்சுக்க முடியலயே என்கிற வருத்தத்துல உள்ள நிறைய பேர் சார்பா இந்த comment போடுறேன்Kannanhttps://www.blogger.com/profile/10822391902250242883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8879030798180931577.post-25693113676076267362014-10-01T09:45:17.775+05:302014-10-01T09:45:17.775+05:30This comment has been removed by the author.Kannanhttps://www.blogger.com/profile/10822391902250242883noreply@blogger.com